Redressal Camp for Disabilities

img

மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் கு.ராஜமணி தலைமையில் நடை பெற்றது. இம்முகாமில் 371 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் பல மனுக்களுக்கு முகாமிலேயே தீர்வு எட்டப்பட்டது.